மகன் மற்றும் மகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ராதிகா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.

மகன் மற்றும் மகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ராதிகா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  இதுவரை பார்த்திராத சிறகடிக்க ஆசை சீரியல் மீனா மாடர்ன் உடை புகைப்படங்கள்

மகன் மற்றும் மகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ராதிகா 2

விளம்பரம்

சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா.இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  PUSHPA 2 டீசர் வெளியாகியது இதோ

மகன் மற்றும் மகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ராதிகா 3

விளம்பரம்

தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.

மகன் மற்றும் மகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ராதிகா 4

விளம்பரம்

இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

மகன் மற்றும் மகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ராதிகா 5

தற்போது மகள் மற்றும் மகனுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார் ராதிகா.

மகன் மற்றும் மகளுடன் தீபாவளியை கொண்டாடிய நடிகை ராதிகா 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment