கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள்

நடிகர் விஜயகாந்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது, அந்தளவுக்கு தனது நடிப்பினால் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்துள்ளார் விஜயகாந்த்.

கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள் 1

விளம்பரம்

சினிமாவில் நடிக்க கலர் முக்கியம் இல்லை என உணர்த்தியதில் இவருக்கும் பங்கு இருக்கு.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள் 2

விளம்பரம்

சினிமாவில் சமபந்தி சமத்துவம் என்ற ஒன்றை கொண்டு வந்ததே கேப்டன் விஜயகாந்த் தான்,

கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள் 3

விளம்பரம்

அதுவரைக்கும் ஹீரோவுக்கு ஒரு சாப்பாடு,டெக்னீஷியன்களுக்கு ஒரு சாப்பாடு என தமிழ் சினிமாவில் இருந்தது

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள் 4

விளம்பரம்

மேலும் நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டிய பெருமையும் விஜயகாந்தை மட்டுமே சேரும்

கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள் 5

இவர் தற்போது உடல்நிலை முடியாமல் கடந்த 28ஆம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள் 6

கேப்டன் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

கேப்டன் விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment