ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா! வைரலாகும் வீடியோ! Surya Sayesha Dance Video

தமிழ் சினிமாவில் தரமான நடிகர்களுள் தலைசிறந்த ஒருவர் தான் நடிகர் சூர்யா! இவரை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும்! மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான ஒரு முகம் என்றால் அது மிகையாகாது! இவருடைய தந்தை நடிகர் சிவகுமார் அவர்கள் என்பது அனைவருக்கும் அறிந்த ஒரு செய்தியே! சினிமா துறையில் நடிகர் சிவகுமார் நடிப்பை தாண்டிய நல்லொழுக்கத்திற்கு எப்படி பெயர் போனவரோ அதே போல தான் நடிப்பை தாண்டியும் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து நடிகர் என்ற பட்டத்தை தாண்டி நல்ல பெயரை மக்கள் மத்தியில் சம்பாதித்து வைத்துள்ளார்!

கட்டாயம் படிக்கவும்  எங்காத்தா மீனாட்சி அம்மன் உங்களை குணப்படுத்தும்...விஜயகாந்த் குறித்து சூரி நெகிழ்ச்சி பதிவு

ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா! வைரலாகும் வீடியோ! Surya Sayesha Dance Video 1

விளம்பரம்

இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் ஜெய் பீம்! இந்த படம் OTT-ல் வெளியானாலும் இமாலய வெற்றி பெற்று சூர்யாவுக்கு உலகெங்கும் நல்ல பெயர் எடுத்துக்கொடுத்தது! என்னதான் இவருக்கு நல்ல பெயர் இதன்மூலம் கிடைத்தாலும் அதற்கு இணையான விமர்சனமும் வந்து கொண்டு தான் இருக்கிறது! காய்த்த மரமே கல்லடி படும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் நின்று அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்துரைத்ததால் எத்தனை துயர் வந்தாலும் மக்களின் மத்தியில் நாளுக்கு நாள் இவருக்கு செல்வாக்கும் உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது! இதுவே நிதர்சனமான உண்மை! இவர் நடத்தி வரும் அகரம் நிறுவனம் மூலம் பல லட்ச மாணவ மாணவிகள் கல்வி செல்வதை பெற்று சமூகத்தில் நன்மதிப்பை பெற்று தானும் புகழ் சேர்த்து சூர்யாவுக்கும் புகழ் சேர்த்து வருகின்றனர்!

கட்டாயம் படிக்கவும்  சூனியக்காரியாக மாறிய நடிகை பிரியங்கா மோகன்..ரொம்ப பயமா இருக்குப்பா

ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா! வைரலாகும் வீடியோ! Surya Sayesha Dance Video 2

விளம்பரம்

இன்னும் எத்தனையோ சிறப்பான மனிதாபிமான செயல்கள் சூர்யா சத்தமே இல்லாமல் இன்றும் செய்து கொண்டே தான் இருக்கிறார்! புகழ்ச்சியை விரும்பாமல் தன் கடமையை செய்து வரும் காரணத்தாலேயே என்னவோ சில நேரம் சர்ச்சைக்கும் உள்ளாகிறார்! இந்நிலையில் காப்பான் திரைப்படத்தில் நடிகை சாயீஷா உடன் சூர்யா சூப்பராக நடமானடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below…

கட்டாயம் படிக்கவும்  DON APPAAAAHHH SCENE எடுக்கும்பொழுது சிரிச்சி விழுந்த சிவகார்த்திகேயன் மற்றும் சூரி...வேறெலெவெல் காமெடி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

2 thoughts on “ஆர்யா மனைவி சாயீஷாவுடன் போட்டிபோட்டு ஆடிய சூர்யா! வைரலாகும் வீடியோ! Surya Sayesha Dance Video”

  1. தன்னுடைய பணத்திற்கும் மதத்திற்கும் வெளிநாட்டுப்பணத்தை இந்தியாவின் உள்ளே கொண்டுவரவும் ஆரம்பித்ததுதான் இவர் தொண்டு நிறுவனம்.

    அதன் செயல்பாடுகளை மறுக்கவே சமுதாயத்தில் பிரச்சினையை கிளப்பிவிட்டு தப்பிக்கிறார் என ஒரு கட்சி சொல்கிறது. ஒரு மதத்தின் வளர்ச்சிக்காக இவர் பல தில்லுமுல்லுகள் செய்வதாக புகார் உள்ளது.

    Reply

Leave a Comment