சிம்புவை உடல் எடை குறைப்பதில் மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்! வைரலாகும் புகைப்படம் இதோ! Kalyani Priyadarshan Weight Loss Viral Pic

விளம்பரம்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளாக வலம் வருபவர்களுடன் போட்டி போட வந்திருப்பவர் தான் கல்யாணி பிரியதர்ஷன்! சினிமாவை குடும்ப பின்னணியாக கொண்டவர் தான் இவர் என்று சொன்னால் அது மிகையாகாது! ஏனெனில் இவரது தந்தை மலையாள திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஆவர்! இவரது அம்மாவும் தென்னிந்திய நடிகை லிஸி! இவ்வாறு இருக்கையில் திரையில் மிளிர இவரும் கால்பதித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்!

இப்போது டிரெண்டிங்   கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த வாக்களித்தனர் | சட்டமன்ற தேர்தல் 2021

சிம்புவை உடல் எடை குறைப்பதில் மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்! வைரலாகும் புகைப்படம் இதோ! Kalyani Priyadarshan Weight Loss Viral Pic 1

விளம்பரம்

இவர் தெலுங்கு திரையுலகில் தான் வாய்ப்பு முதலில் கிடைத்து கதாநாயகியாக முதலில் அறிமுகமானார்! இதன் பிறகு தெலுங்கில் ஒரு சில படங்கள் செய்துகொண்டு இருக்கும்போதே வந்த வாய்ப்பு தான் “ஹீரோ” படம்! நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்! பின்பு மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்! இவர் நடித்த படங்களில் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்! இவர் நடித்த படங்களில் சமீபத்தில் வெளியான படம் தான் சிம்புவின் மாநாடு திரைப்படம்! சீதாலட்சுமி என்ற கதாபாத்திரம் மூலம் படம் முழுக்க வந்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றார் என்றும் சொல்லலாம்!

இப்போது டிரெண்டிங்   விஷாலின் சக்ரா படத்தின் Promo வீடியோ

சிம்புவை உடல் எடை குறைப்பதில் மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்! வைரலாகும் புகைப்படம் இதோ! Kalyani Priyadarshan Weight Loss Viral Pic 2

அந்த அளவுக்கு யதார்த்தமாகவும் அழகாகவும் நடித்ததால் வரும் காலங்களில் இவரை அடுத்தடுத்த தமிழ் படங்களிலும் காணலாம் என்பது மக்களின் எதிர்பார்ப்பு! சமீபத்தில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருவது உண்மை தான்! ஆனால், இவர் சிறுவயதில் படு குண்டாக இருந்துள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திடாத ஒரு விஷயம் ஆகும்! அவர் சிறுவயதில் சிம்புவை விட பலமடங்கு குண்டாக இருந்துள்ள புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது! இந்த புகைப்படத்தை கண்ட பல மக்களும் எப்படி இருந்த இவர் இப்படி மாறியுள்ளார் என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்! அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்! Watch The Viral Pic Below…

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   சர்பத் படத்தின் உன்னாலே உணர்ந்தேனே பாடல் | கதிர் சூரி

சிம்புவை உடல் எடை குறைப்பதில் மிஞ்சிய கல்யாணி பிரியதர்ஷன்! வைரலாகும் புகைப்படம் இதோ! Kalyani Priyadarshan Weight Loss Viral Pic 3

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment