Selfie Official Trailer | G.V. Prakash Kumar | Gautham Vasudev Menon | V.Creations | Mathi Maran

தமிழ் சினிமாவில் சிறந்த இசைமைப்பாளர் மற்றும் நடிகராகா வளம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிகராக நடித்த படங்களை விட இவர் இசையமைத்த படங்களை தான் மக்கள் பெரியளவில் விரும்புகுறார்கள். சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்காததால் ஒரு ஹீரோவாக இவரால் வெற்றியை தர முடியவில்லை. டார்லிங் படத்தில் இருந்து ஹீரோவாக நடிக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ் திரிஷா இல்லனா நயன்தாரா , பென்சில் , வாட்ச்மன் , சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

Selfie Official Trailer | G.V. Prakash Kumar | Gautham Vasudev Menon | V.Creations | Mathi Maran 1

விளம்பரம்

சமீபத்தில் கூட இவர் நடித்துள்ள பாச்சிலர் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இவர் இறுதியாக நடித்த திரைப்படம் வணக்கம் டா மாப்ளே. இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியிருந்தார். ஓ.டி.டி யில் வெளியான இந்த திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் இவர் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார் என்பதே நிதர்சனமான உண்மை! இவரது ரசிகர்கள் கூட இவரை நடிப்பதில் ஆர்வத்தை குறைத்து கொண்டு நல்ல நல்ல பாடல்கள் தந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைத்து வரும் சமயத்தில் இவர் அடுத்தடுத்து படங்கள் நடிப்பதை மட்டும் நிறுத்த வில்லை என்று தான் சொல்ல வேண்டும்!

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

Selfie Official Trailer | G.V. Prakash Kumar | Gautham Vasudev Menon | V.Creations | Mathi Maran 2

விளம்பரம்

டிசம்பர் 3ம் தேதி பேச்சுலர் என்னும் படம் திரையில் வெளியாக இருக்கிறது! இதனையடுத்து அந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் அவரது அடுத்த படமான செல்பீ என்னும் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது! அந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது! அந்த வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்! Watch The Video Below!

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment