பட்டியலின மக்களுக்காக போராடும் நடிகர் சேரன்.. தமிழ்க்குடிமகன் ட்ரைலர் வெளியாகியது

தமிழ் சினிமாவில் உள்ள தரமான இயக்குனர்களில் ஒருவர் சேரன்,சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிகராக தோன்றிய இவர் 1997 ஆம் ஆண்டு வெளியாகிய பாரதி கண்ணம்மா படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

பட்டியலின மக்களுக்காக போராடும் நடிகர் சேரன்.. தமிழ்க்குடிமகன் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்றுக்கொடுக்கவில்லை,இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவருக்கு பொற்காலம் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.பின்னர் இவர் இயக்கிய வெற்றிகொடிக்கட்டு படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் சேரன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நாதஸ்வரம் சீரியல் சகோதரிகள் REUNION புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : MASS AUDIOS

2004 ஆம் ஆண்டு இவரே இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இயக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் சேரன்,படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.இவருக்கு அடுத்ததாக இயக்குனர் இசக்கி இயக்கத்தில் தமிழ் குடிமகன் படம் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

பட்டியலின மக்களுக்காக போராடும் நடிகர் சேரன்.. தமிழ்க்குடிமகன் ட்ரைலர் வெளியாகியது 2

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment