குஷி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர்நடிகை சமந்தா.

குஷி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா 1

விளம்பரம்

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

குஷி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா 2

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் தற்போது நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதாள் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

குஷி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா 3

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன

குஷி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா 4

விளம்பரம்

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரது மனதினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் நடித்துவிட்டார் .

குஷி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா 5

அண்மையில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.தற்போது விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி என்ற புதிய படத்தில் நடித்துள்ளார் சமந்தா.

குஷி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா 6

இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது, அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

குஷி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா 7

இந்த நிலையில் நடிகை சமந்தா குஷி பட இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment