சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி ட்ரைலர் வெளியாகியது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது சந்தானம் நடிப்பில் வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் ,கிக் படம் தோல்வியை தான் சந்தித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பூஜையுடன் தொடங்கிய சர்தார் 2 படப்பிடிப்பு

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

அண்மையில் இவருக்கு வெளியான பில்டப் படமும் ரசிகர்களிடம் சுமாரான விமர்சனத்தை பெற்றுள்ளது.இப்படத்தை தொடர்ந்து சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்துள்ளார்.ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.அடுத்த மாதம் பிப்ரவரி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment