தமிழை வெட்ட வந்தவர்களிடம் இருந்து காப்பாற்றிய மேக்னா… மருத்துவமனையில் அனுமதி… தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என் புள்ளய தூண்டி விடுறியா நீ.. ராதிகா அம்மாவை கிழித்த ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழை வெட்ட வந்தவர்களிடம் இருந்து காப்பாற்றிய மேக்னா... மருத்துவமனையில் அனுமதி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  விஜயாவை கண்டபடி கிழித்தெடுக்கும் மாமியார்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

தமிழை வெட்ட வந்தவர்களிடம் இருந்து காப்பாற்றிய மேக்னா... மருத்துவமனையில் அனுமதி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், ரவுடிகள் தமிழை தாக்க வரவே அவர்களிடம் இருந்து மேக்னா தமிழை காப்பாற்றுகிறார்,இதனால் வெட்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மேக்னாவை காண வரும் சரஸ்வதி என் தாலியை காப்பாற்றிடிங்க என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காலை வெட்டிடுவேன்.. AGS-ஐ கிழித்த நந்தினி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment