கல்யாணத்துக்கு பிறகு தமிழை சரஸ்வதி கூட சேரவிடக்கூடாது.. திட்டம் போடும் மேக்னா.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என் புள்ளய தூண்டி விடுறியா நீ.. ராதிகா அம்மாவை கிழித்த ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

கல்யாணத்துக்கு பிறகு தமிழை சரஸ்வதி கூட சேரவிடக்கூடாது.. திட்டம் போடும் மேக்னா.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மருமகளாக வீட்டிற்குள் வந்த பல்லவி... உடைந்து நொறுங்கிய குடும்ப புகைப்படம்... வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ

கல்யாணத்துக்கு பிறகு தமிழை சரஸ்வதி கூட சேரவிடக்கூடாது.. திட்டம் போடும் மேக்னா.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தமிழ் மேகனாவை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கிறார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில்,மேகனா வீட்டிற்கு கிளம்பும் பொது சரியான நேரத்தில் சரஸ்வதி வந்துவிடுகிறார், அவரை பார்த்த மேகினா , சரஸ்வதி தமிழ் பின்னாடியே சுற்றிக்கொண்டு வருகிறார்,கல்யாணத்துக்கு பிறகு தமிழை சரஸ்வதி கூட சேரவிடக்கூடாது என திட்டம் போட்டு செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மொய் விருந்தில் வந்த சண்டை... கைகொட்டி சிரித்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment