நகைச்சுவை நடிகர் கருணாகரன் குடும்ப புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் கருணாகரன்,இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.

இவர் 2012 ஆம் ஆண்டு கலகலப்பு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த சூது கவ்வும் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும் தல அஜித்துடன் விவேகம் படத்தில் காமெடியனாக வந்து கலக்கி விட்டார்
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ளது.

இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →