புஷ்பா போல வந்த புகழ்.. கலாய்த்த குரேஷி… செம்ம சிரிப்பா குக் வித் கோமாளி ப்ரோமோ
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் …