வாத்தி கம்மிங் பாடல் செய்த மாஸ் சாதனை – கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்ககத்தில் உருவாகி இருந்த இந்த படம் விஜய் ரசிகர்களை மட்டும் இல்லது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. மேலும் இந்த படம் வெளியாகி வெறும் 15 நாட்களே ஆன நிலையில் புதிய வசூல் சாதனையும் படைத்துள்ளது. படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரம் தங்களது முழு ஒத்துழைப்பும் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் இந்த இந்த ஆண்டின் தொடக்கத்திலே தளபதி ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாக இந்த படம் அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

வாத்தி கம்மிங் பாடல் செய்த மாஸ் சாதனை - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள் 1

விளம்பரம்

மேலும் இந்த படம் மற்றொரு சாதனையும் செய்து இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் அதிக அளவில் யூடியூபில் ரீச் ஆகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்ற குட்டி ஸ்டோரி பாடல் ஒரு சாதனை படைத்த நிலையில் இது அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் உள்ளது. வாத்தி கம்மிங் பாடல் கிட்டத்தட்ட 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் இன்னும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மலையாள புத்தாண்டை கொண்டாடிய சித்தா பட நாயகி நிமிஷா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment