The Indian Times

படத்துல ஒண்ணுமே இல்லை… குழந்தைகள் கூட இந்த படத்தை பார்க்காது… AYALAAN படத்தின் BLUESATTAI மாறன் விமர்சனம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார்.மிமிக்ரி செய்து ஆட்டத்தில் வரும் பணத்தினை வைத்து கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார்.அந்தளவிற்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது இவர் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் கருணாகரன்,யோகிபாபு நடித்துள்ளனர்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

Advertisement

இப்படத்தினை சினிமா விமர்சகர் மாறன் விமர்சனம் செய்துள்ளார்.இதில்,படத்துல ஒண்ணுமே இல்ல,குழந்தைகள் கூட இந்த படத்தை பார்க்காது என கூறியுள்ளார்.மேலும் படத்தின் மிகப்பெரிய குறையே ஏஆர் ரஹ்மான் இசை எனவும் கூறியுள்ளார்.

Embed Video Credits : Tamil Talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in