The Indian Times

படத்துல கதையும் இல்லை திரைக்கதையும் இல்லை… CAPTAIN MILLER-ஐ கலாய்த்த BLUESATTAI மாறன்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.தனது கடின உழைப்பினால் இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ்.தனுஷ் நடிகர் ஆக மட்டும் இல்லாமல்,பாடலாசிரியர்,பாடகர்,தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து சினிமாவையே அசத்தி வருகிறார்.இவர் சொந்தமாக வொண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஹாலிவுட்டில் மிகவும் பிசியாக இருக்கும் தனுஷ் தமிழ் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து உள்ளார்,சத்யஜோதி தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்,ஜிவி இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவராஜ் குமார்,சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Advertisement

இப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.வீடியோவில், படத்தில் கதையும் இல்லை திரைக்கதையும் இல்லை என கலாய்த்து இருக்கிறார் மேலும் குற்றாலத்துல போயி குழாய் தண்ணியில் குளிச்சிட்டு வந்தமாதிரி இருக்கு இந்த படம் என கூறியுள்ளார்.படத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்து இப்போ இருக்குற ஆயுதங்களை வைத்து சண்டையிடுவதாக கூறியுள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in