CWC சிவாங்கியின் வெறித்தனமான ஆட்டம் மற்றும் குரலில் வெளியாகியது ஆல்பம் பாடல்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் அறிமுகம் ஆகியவர் சிவாங்கி.இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார்.

CWC சிவாங்கியின் வெறித்தனமான ஆட்டம் மற்றும் குரலில் வெளியாகியது ஆல்பம் பாடல் 1

விளம்பரம்

தன்னை போல தனது மகளும் இசையில் சாதிக்க வேண்டும் என சிவாங்கிக்கு இசை கற்றுக்கொடுத்தார். தனது குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார் சிவாங்கி .இவரின் குரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.இவரது நகைச்சுவை திறமைக்கு சரியான சவாலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டு அதை சரியாக பயன்படுத்தி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களம் இறங்கினார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை அமெரிக்காவில் கொண்டாடும் பிக் பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்

CWC சிவாங்கியின் வெறித்தனமான ஆட்டம் மற்றும் குரலில் வெளியாகியது ஆல்பம் பாடல் 2

தான் எதார்த்த பேச்சுகளினாலும் நகைச்சுவைகளினாலும் மக்களை சிரிக்க வைத்து அவர்களது இதயத்தில் நீங்காத இடத்தினை பிடித்தார்.தொடர்ந்து 3 சீசன்களாக இந்நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் சிவாங்கி.மேலும் தற்போது வெள்ளித்திரையில் படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

CWC சிவாங்கியின் வெறித்தனமான ஆட்டம் மற்றும் குரலில் வெளியாகியது ஆல்பம் பாடல் 3

தற்போது இவர் பாடி நடனமாடிய டிக்கி டிக்கி டா பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.இந்த ஆல்பம் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment