தாமு தலைமையில் மிகப்பெரிய சமையல் நிகழ்ச்சி நடத்திய குக் வித் கோமாளி டீம் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.

தாமு தலைமையில் மிகப்பெரிய சமையல் நிகழ்ச்சி நடத்திய குக் வித் கோமாளி டீம் புகைப்படங்கள் 1

விளம்பரம்

மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு சீசன்கள் நிகழ்ச்சியை போலவே மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

தாமு தலைமையில் மிகப்பெரிய சமையல் நிகழ்ச்சி நடத்திய குக் வித் கோமாளி டீம் புகைப்படங்கள் 2

விளம்பரம்

வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

தாமு தலைமையில் மிகப்பெரிய சமையல் நிகழ்ச்சி நடத்திய குக் வித் கோமாளி டீம் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இங்கு போட்டியாளர்களாக வருபவர்கள் ஆரம்பத்தில் போட்டியாளர்களாக இருந்தாலும் நிகழ்ச்சி முடியும் பொழுது நெருங்கிய நண்பர்களாக மாறிவிடுவது இயல்பான ஒன்று.அந்தளவிற்கு இந்த நிகழ்ச்சி அனைவரையும் ஒற்றுமையாக்கி புது புது நட்புகளை உருவாக்கி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

தாமு தலைமையில் மிகப்பெரிய சமையல் நிகழ்ச்சி நடத்திய குக் வித் கோமாளி டீம் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் மேலும் பிரபலமாகி இருக்கின்றனர்.தற்போது நான்காவது சீசன் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தாமு தலைமையில் மிகப்பெரிய சமையல் நிகழ்ச்சி நடத்திய குக் வித் கோமாளி டீம் புகைப்படங்கள் 5

இந்நிலையில் தாமு தனது குக் வித் கோமாளி டீம் உடன் சமையல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்,இதில் கிரண்,மைம் கோபி,தாமு ,அபிராமி மற்றும் குக் வித் கோமாளி இயக்குனர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பாக்கியா உடன் கோபி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

தாமு தலைமையில் மிகப்பெரிய சமையல் நிகழ்ச்சி நடத்திய குக் வித் கோமாளி டீம் புகைப்படங்கள் 2

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment