நகைச்சுவை நடிகை வித்யுலேகாவின் திருமண புகைப்படங்கள்

நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய நடிகை வித்யூலேகா ராமன்,நகைச்சுவை நடிகரான இவர் இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வர தொடங்கியது.

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

அத்தனையும் பயன்படுத்தி நடிக்க தொடங்கினார் வித்யூலேகா.இவர் நடித்த படம் சரியாக ஓடுதோ இல்லையோ இவரது காமெடி காட்சிகள் நிறைய படங்களில் ஒர்கவுட் ஆகியுள்ளது.தமிழ் மொழி மட்டும் நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கிலும் நகைச்சுவை நடிகராக அசத்தி வருகிறார்.

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

தெலுங்கு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

ஆரம்பத்தில் உடல் எடை பருமன் ஆன இவர் தனது கடின முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார் இவர் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் அண்மையில் பிகினி உடை உடுத்திக்கொண்டு தனது கணவருடன் மாலத்தீவில் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டார்,இது பெரும் விமர்சையாக பேசபட்டது,தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவின் திருமண புகைப்படங்கள் 5

பல விதமான உணவுகளை செய்து மக்களையும் நடுவர்களையும் ஆச்சரியப்படவும் செய்துள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர்

நகைச்சுவை நடிகை வித்யுலேகாவின் திருமண புகைப்படங்கள் 6

தற்போது இவரின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment