இன்று 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இயக்குனர் செல்வராகவனின் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன்.இவர் இயக்கும் திரைப்படத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவரது ஆயிரத்தில் ஒருவன் படம் மற்றும் புதுப்பேட்டை படம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது.

இன்று 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இயக்குனர் செல்வராகவனின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் முதன் முதலில் இயக்கிய படம் காதல் கொண்டேன்.தனுஷ் நடிப்பில் உருவாகிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.கடந்த ஆண்டு இவர் தனுஷை வைத்து இயக்கிய நானே வருவேன் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. தற்போது இவர் மீண்டும் ஆயிரத்தில் ஒருவன் படத்தினை நடிகர் தனுஷ் வைத்து இயக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

இன்று 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இயக்குனர் செல்வராகவனின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது நடிகராகவும் களம் இறங்கி இருக்கிறார் செல்வராகவன்.பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.இப்படத்தில் நடிகர் செல்வராகவனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் பிரசாந்த் நடிக்கும் அந்தகண் படத்தின் டீசர் வெளியாகியது

இன்று 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இயக்குனர் செல்வராகவனின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

அதனை தொடர்ந்து சாணிக்காயிதம் படத்தில் நடிப்பில் பிரித்தெடுத்திருந்தார்.மேலும் இயக்குனர் மோகன் இயக்கத்தில் தற்போது பகாசுரன் படத்தில் இப்படமும் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

இன்று 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இயக்குனர் செல்வராகவனின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இவர் தனது அடுத்தப்பட வேலைகளை தொடங்கியுள்ளார்.படங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் குடும்பத்துடனும் நேரத்தினை செலவிட்டு தான் வருகிறார் செல்வராகவன்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

இன்று 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இயக்குனர் செல்வராகவனின் திருமண புகைப்படங்கள் 5

இவர் முதலில் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்துகொண்டார்,பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர்.

இன்று 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இயக்குனர் செல்வராகவனின் திருமண புகைப்படங்கள் 6

இரண்டாவதாக கீதாஞ்சலி என்ற பெண்ணை மணந்துகொண்டார்,இன்று இவர்களுக்கு திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இன்று 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இயக்குனர் செல்வராகவனின் திருமண புகைப்படங்கள் 7

தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் இயக்குனர் செல்வராகவனின் திருமண புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment