ஜிபி முத்துவை முதல் முறையாக நேரில் சந்தித்து நகைச்சுவையாக பேசிய யோகி பாபு…

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஜிபி முத்துவை முதல் முறையாக நேரில் சந்தித்து நகைச்சுவையாக பேசிய யோகி பாபு... 1

விளம்பரம்

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்துள்ளார்.தற்போது ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒருவாரம் இருந்த நிலையில் குழந்தைகள் தேட்டமாக இருப்பதாக கூறி வெளியே சென்றார்.மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வெளியாகிய கங்குவா படத்தின் First Single "Fire Song" வீடியோ இதோ

ஜிபி முத்துவை முதல் முறையாக நேரில் சந்தித்து நகைச்சுவையாக பேசிய யோகி பாபு... 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் யோகிபாபுவின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஜிபி முத்து கலந்துகொண்டுள்ளார்.அங்கு யோகி பாபு ஜிபி முத்துவை தனது ஸ்டைலில் பேட்டி எடுத்து கலாய்த்தும் உள்ளார், இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : WHITE HORSE

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment