கெட்ட கெட்ட வார்த்தையில் விமர்சனங்கள்.. மனசு ரொம்ப வலிக்குது.. வருத்தப்பட்டு வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.

கெட்ட கெட்ட வார்த்தையில் விமர்சனங்கள்.. மனசு ரொம்ப வலிக்குது.. வருத்தப்பட்டு வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி 1

விளம்பரம்

இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

விளம்பரம்

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை அமெரிக்காவில் கொண்டாடும் பிக் பாஸ் அர்ச்சனா ரவிச்சந்திரன்

கெட்ட கெட்ட வார்த்தையில் விமர்சனங்கள்.. மனசு ரொம்ப வலிக்குது.. வருத்தப்பட்டு வீடியோ வெளியிட்ட பாக்கியலட்சுமி கோபி 2

விளம்பரம்

இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் நாடகத்தினை விட்டு வெளியேறுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது,மேலும் தொடர்ந்து நடித்தும் வருகிறார்,இந்நிலையில் இவர் தனக்கு நெகட்டிவ் கருத்துக்கள் வருவது குறித்து வருத்தப்பட்டு பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்,இது ரசிகர்களிடம் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment