சூப்பர் ஸ்டாரின் தில்லு முல்லு பட கதாநாயகி மாதவியின் குடும்ப புகைப்படங்கள்

தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கலக்கியவர் மாதவி.ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்தவர் இவர்

சூப்பர் ஸ்டாரின் தில்லு முல்லு பட கதாநாயகி மாதவியின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

தமிழில் இவர் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த தில்லு முல்லு படம் மாபெரும் ஹிட் அடித்திருந்தது.இப்படத்தை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் மாதவி

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டாரின் தில்லு முல்லு பட கதாநாயகி மாதவியின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை, ராஜபார்வை, டிக் டிக் டிக், எல்லாம் இன்பமயம், சட்டம், காக்கிச்சட்டை, மங்கம்மா சபதம் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சூப்பர் ஸ்டாரின் தில்லு முல்லு பட கதாநாயகி மாதவியின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவர் தொழிலதிபர் ரால்ப் சர்மா என்பவரை திருமணம் செய்தார்

சூப்பர் ஸ்டாரின் தில்லு முல்லு பட கதாநாயகி மாதவியின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர், இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டாரின் தில்லு முல்லு பட கதாநாயகி மாதவியின் குடும்ப புகைப்படங்கள் 5

இதனை பார்த்த ரசிகர்கள் இது மாதவியா அடையாளமே தெரியலையே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

சூப்பர் ஸ்டாரின் தில்லு முல்லு பட கதாநாயகி மாதவியின் குடும்ப புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment