The Indian Times

நா மட்டும் தான் ஜெயிக்கணும்னு நினைக்கல – ஆரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரி வெளிய வந்து பேட்டரி கொடுத்துள்ளார் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆரி தன்னுடைய பிக் பாஸ் வீட்டில் நடந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது ஆரி மற்ற நிறை குறைகளை பற்றி பகிர்ந்துகொண்டார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஆரி பட்டதை வென்று முதல் இடத்தை பெற்றார்.  கடைசி நாள் வரை ஆரி தன்னுடைய ஆட்டத்தை நேர்மையான முறையில் விளையாடி கப் வென்றது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விடியோவை பாருங்க.

Advertisement

ஆரி பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். ஆரியின் புதிய இன்டெர்வியூவின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் தன்னை போராட்ட களத்தில் ஈடுபடுத்தியும் உள்ளார். இதுவரை இவரது புகழ் வெளியில் அதிகமாக தென்படவில்லை என்றாலும் கூட பிக் பாஸ் வீடு இவரக்கு புகழ் உச்சத்தையே கொடுத்து இருக்கிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in