BiggBoss 5 ல் கலந்துகொள்ளும் மாஸ்டர் பட Charming நடிகர்! அப்போ எப்படியும் Girls Fans புடிச்சுருவாரு

விஜய் டிவி ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் தான். இன்னும் 4 நாட்களில் இந்த நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. 2017 இல் இருந்து விஜய் டிவியில் வருடந்தோறும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதத்தில் சீசன் 5 ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மக்களும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

BiggBoss 5 ல் கலந்துகொள்ளும் மாஸ்டர் பட Charming நடிகர்! அப்போ எப்படியும் Girls Fans புடிச்சுருவாரு 1

விளம்பரம்

இந்த சீசனிலும் உலக நாயகன் தான் தொகுத்து வழங்குகிறார். தற்போது சில போட்டியாளர்களின் பெயர்கள் இணைய தளத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே குக் வித் கோமாளி கனி, சுனிதா எனப் பலரின் பெயர் அடிபட்டது. அதனைத் தொடர்ந்து கோபிநாத் ரவி’, ஆஃபிஸ் சீரியல், மைனா, ராட்சசன் படங்களில் நடித்த ‘சுசேன்

BiggBoss 5 ல் கலந்துகொள்ளும் மாஸ்டர் பட Charming நடிகர்! அப்போ எப்படியும் Girls Fans புடிச்சுருவாரு 2

விளம்பரம்

ஜார்ஜ்’, விஜய் டிவி ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, ராசாத்தி சீரியல் நடிகை ‘பவனி ரெட்டி’, தொகுப்பாளினி பிரியங்கா, மிலா, என பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை அதிகாரபூர்வமாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த சிபி சந்திரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாக செய்தி பரவி வருகிறது.

BiggBoss 5 ல் கலந்துகொள்ளும் மாஸ்டர் பட Charming நடிகர்! அப்போ எப்படியும் Girls Fans புடிச்சுருவாரு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment