The Indian Times

குட்டி ரசிகர்களுடன் வெற்றியை கொண்டாடிய பாலாஜி – வைரல் வீடியோ

பாலா முதல் நாளே பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு தற்போது ரன்னர் என்ற முறையில் வெற்றி பெற்று இருக்கிறார். இவர் பொதுவாக பாடி பில்டிங் மற்றும் மாடலிங் துறையை சார்ந்தவர் என்றாலும். பல்வேறு ஊடகங்களில் இவருக்கு சரியான மதிப்பு கிடைக்கவில்லை என்று வந்த முதல் நாளே கூறி இருந்தார். இவருக்கு மிஸ்டர் இந்தியா என்ற பட்டதை பெற்றதுடன் பர்ஃபெக்ட் பாடி என்ற இன்னொரு பட்டதை பெற்று இருக்கிறார். இவர் பொதுவாக இந்த வீட்டில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து சண்டை போடாத ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

எப்படி இருந்தாலும் இவர் இறுதி சுற்று வரை வருவார் என்று அவரே நினைக்கவில்லை என்று கமலிடம் கேளிக்கையாக கூறியது மிகவும் நகைச்சுவையாக இருந்தது.என்ன இவர் இப்படி கோபம் கொள்கிறார் என்று அனைத்து தரப்பு ஊடகங்களில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டாலும் சரியான விளக்கத்தை பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ கொடுக்கவில்லை என்றே சொல்ல வே‌ண்டு‌ம். எவ்வளவு இவருக்கு எதிர்ப்பு இவரக்கு எழுந்தாலும் அதை காதில் கொள்ளாமல் தன்னுடைய விளையாட்டை மட்டும் சிறப்பாக விளையாடி பிக் பாஸ் ரன்னர் பட்டதை தட்டி சென்று இருக்கிறார் மிஸ்டர் இந்தியா பாலா.

Advertisement

https://youtu.be/gfCmehZWNao?t=7

Video credits: This Video is embedded from Behindwoods Tv official youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in