The Indian Times

கோலாகலமாக நடைபெற்ற வில்லன் நடிகர் ஆனந்தராஜ் மகள் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் ஆனந்தராஜ்.80 காலகட்டங்களில் சினிமாவை கலக்கியவர் இவர்.

பல முன்னணி நட்சத்திரங்களுக்கும் வில்லனாக நடித்துள்ளார் ஆனந்தராஜ்.

Advertisement

தற்போது இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

வில்லன் நடிகராக 90ஸ் கிட்ஸ்களை பயமுறுத்திய இவர் தற்போது 2k கிட்ஸ்களை நகைச்சுவையால் மகிழ வைத்து வருகிறார்.

நானும் ரவுடி தான், மரகத நாணயம், தில்லுக்கு துட்டு, ஜாக்பாட், கான்ஜுரிங் கண்ணப்பன், ஆகிய படங்களில் நகைச்சுவையில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் ஆனந்தராஜ்.

இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

Advertisement

இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இவர் மகளுக்கு இரண்டு ஆண்டுகள் முன்னர் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in