இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள்

யுவன் சங்கர் ராஜா சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அரவிந்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் யுவன்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.தனது விடா முயற்சியினால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல பாடல்களை கொடுத்து வந்தார் யுவன்.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த பாடல்கள் எல்லாம் ஹிட் அடித்தது.தொடர்ந்து ஹிட் பாடல்களை வரிசையாக கொடுத்து முன்னணி இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தினை பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல இளையராஜா தனது இசையால் எப்படி மக்களை அன்று கட்டிபோட்டாரோ அதேபோல் தற்போது அவரது மகன் யுவன் சங்கர் ராஜா கட்டிபோட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

சோகமாக இருந்தாலும் .சந்தோசமாக இருந்தாலும் யுவனின் இசை நம்மளை சொர்க்கத்திற்கே கொண்டு செல்லும் அந்த அளவிற்கு உள்ளது அவரது இசை.இவர் இசைக்கு பல திரைபிரபலங்கள் கூட இவருக்கு ரசிகராக உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மியின் கலக்கலான புகைப்படங்கள்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள் 5

தளபதி விஜயின் மகன் கூட யுவன் சங்கர் ராஜாவின் பெரிய ரசிகர் தான். இத்தகைய பெரிய ரசிகர் வட்டத்தினை கொண்டவர்.தற்போது பல படங்களுக்கும் தொடர்ந்து பாடல்களை இசையமைத்து அசத்தி வருகிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள் 6

இவரின் மூன்றாவது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment