கிளாமரில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

பைவ் ஸ்டார் படத்தின் மூலம் சினிமாவுக்குள் களம் இறங்கியவர் நடிகை கனிகா. இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.

கிளாமரில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார் கனிகா.

கிளாமரில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

நாளடைவில் இவருக்கு தமிழ் சினிமா வாய்ப்பு குறையவே மலையாள சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து செட்டில் ஆகிவிட்டார்.

கிளாமரில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தற்போது மலையாளத்தில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கிளாமரில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் இவர் சீரியலிலும் களம் இறங்கியுள்ளார், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல வெற்றி தொடரான எதிர்நீச்சலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

கிளாமரில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

இந்த நாடகத்தில் இவர் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

கிளாமரில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

கிளாமரில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment