நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார் 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  கோவிலுக்கு குடும்பத்துடன் டிராக்டரில் கிளம்பிய ஜனனி... எதிர்நீச்சல் ப்ரோமோ

நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார் 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார் 3

விளம்பரம்

அதன்படி இவரின் மகன் அருண் விஜயும் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மலேசியாவில் பிரம்மாண்ட ஹோட்டல் திறந்த ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா

நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார் 4

விளம்பரம்

சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்த அருண் விஜய்க்கு இறுதியாக இவரின் முயற்சிக்கு பலனாக கவுதம் மேனன் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார் 5

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் அட்லீ உடன் விடுமுறையில் வெளிநாட்டில் பிரியா

நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார் 6

நடிகர் விஜய்குமார் குடும்பத்துடன் நண்பர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது

நண்பர் வீட்டு திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment