ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மனைவி சங்கீதா

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்,

ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மனைவி சங்கீதா 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மனைவி சங்கீதா 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மனைவி சங்கீதா 3

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மனைவி சங்கீதா 4

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மனைவி சங்கீதா 5

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

ரெடின் கிங்ஸ்லியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மனைவி சங்கீதா 6

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்து இருக்கிறார்.இவர் டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்,ரெடின் பிறந்தநாளை சங்கீதா கொண்டாடியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment