என்னை வெளியே கொண்டு வந்ததே அத்தை கோதை என உண்மையை தமிழிடம் கூறிய அர்ஜுன்… தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்

என்னை வெளியே கொண்டு வந்ததே அத்தை கோதை என உண்மையை தமிழிடம் கூறிய அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர் விடுமுறை கொண்டாட்டம்

என்னை வெளியே கொண்டு வந்ததே அத்தை கோதை என உண்மையை தமிழிடம் கூறிய அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில், ராகினி குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு கோதை தமிழுடன் வருகிறார்.அங்கு அவர்களுக்குள் சண்டையை ஏற்படுத்த அர்ஜுன், என்னை போலீசில் இருந்து வெளியே கொண்டு வந்தது கோதை என உண்மையை கூறுகிறார்,ஆனால் தமிழ் அதை ராகினிக்காக எங்க அம்மா செய்தார் என பெருந்தன்மையாக கூறி அர்ஜுன் முகத்தில் கரியை பூசுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் சார்லி மகன் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment