The Indian Times

நடிகர் பாபி சிம்ஹா நடிகை ரேஷ்மி திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாபி சிம்ஹா.இவர் 2007 ஆம் ஆண்டு சேரனின் மாயக்கண்ணாடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகினார்.

அன்றிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து வந்தார் பாபி சிம்ஹா.

Advertisement

இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் நேரம்,இப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி அனைவரது கவனத்தையும் பெற்றார்.

இப்படத்திற்கு பின்னர் இவர் வில்லனாக நடித்த ஜிகர்தண்டா படம் மாபெரும் ஹிட் அடித்தது

இப்படத்தில் இருந்து அனைவராலும் அறியப்பட்டவர் ஆகினார் பாபி சிம்ஹா. அந்தளவுக்கு தனக்கு பெரும் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்தார்.

தற்போது தொடர்ந்து கதாநாயகனாக படங்கள் நடித்து வருகிறார்.

இவர் நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,

Advertisement

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in