The Indian Times

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் புகைப்படங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர். இவரின் ஆட்டத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இன்று பலரும் கிரிக்கெட் பார்க்க காரணமாக இருப்பது இவர் தான். அந்தளவுக்கு கிரிக்கெட்டில் அதிக ஈடுபாடு கொண்டு இருந்தார்.

Advertisement

இவரை செல்லமாக கிரிக்கெட்டின் கடவுள் என்று தான் அழைப்பார்கள்.

2000 ஆம் ஆண்டில் அவர் சுமார் 50 சதங்களை அடித்து உள்ளார்.

இவர் தனது 200வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவரது ஓய்வு இவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது.

ரசிகர்களுக்காக ஐபிஎல் மட்டும் விளையாடி வந்த இவர் தற்போது கிரிக்கெட் விட்டு வெளியேறி உள்ளார்.

Advertisement

இவர் மகள் சாரா டெண்டுல்கர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in