நடிகர் அர்ஜுன் மகளுக்கு வீட்டிலேயே PROPOSE செய்த காதலன்

நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.

நடிகர் அர்ஜுன் மகளுக்கு வீட்டிலேயே PROPOSE செய்த காதலன் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்க தொடங்கினார் அர்ஜுன்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

நடிகர் அர்ஜுன் மகளுக்கு வீட்டிலேயே PROPOSE செய்த காதலன் 2

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடிப்பதை நிறுத்திவிட்டு வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் அர்ஜுன் மகளுக்கு வீட்டிலேயே PROPOSE செய்த காதலன் 3

விளம்பரம்

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்,இதில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தந்தை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ப்ரியா உடன் ரொமேன்டிக் புகைப்படம் எடுத்த அட்லீ

நடிகர் அர்ஜுன் மகளுக்கு வீட்டிலேயே PROPOSE செய்த காதலன் 4

விளம்பரம்

இவரின் முதல் படம் பட்டத்துயானை,இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்,இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் ஏதும் தமிழ் சினிமாவில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அர்ஜுன் மகளுக்கு வீட்டிலேயே PROPOSE செய்த காதலன் 5

அதிக தெய்வ பக்தி உள்ள அர்ஜுன் கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை போரூரில் மிகப்பெரிய அளவு ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் வீட்டு விஷேசம்

நடிகர் அர்ஜுன் மகளுக்கு வீட்டிலேயே PROPOSE செய்த காதலன் 6

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையா மகன் உமா பதியை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் தற்போது திருமணம் செய்ய உள்ளனர்.தற்போது காதலியுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment