டூர் கிளம்பிய பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் புகைப்படம்

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

டூர் கிளம்பிய பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் புகைப்படம் 1

விளம்பரம்

எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

டூர் கிளம்பிய பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் புகைப்படம் 2

விளம்பரம்

ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது.

டூர் கிளம்பிய பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் புகைப்படம் 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா

கட்டாயம் படிக்கவும்  GOAT பட நாயகி மீனாட்சியின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள்

டூர் கிளம்பிய பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் புகைப்படம் 4

விளம்பரம்

விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

டூர் கிளம்பிய பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் புகைப்படம் 5

இந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா போட்டியாளராக வெற்றிபெற்று உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் பாக்கியா உடன் கோபி.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

டூர் கிளம்பிய பிக் பாஸ் 7 போட்டியாளர்கள் புகைப்படம் 6

இந்த போட்டியில் கலந்துகொண்ட மாயா,பூர்ணிமா மற்றும் ஜோவிகா ஆகியோர் டூர் சென்றுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment