The Indian Times

இமான் சர்ச்சை பேச்சு.. மூடிக்கிட்டு இருக்கனும் என காண்டாகிய நடிகர் தீபக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மிமிக்ரி செய்து ஆட்டத்தில் வரும் பணத்தினை வைத்து கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார்.அந்தளவிற்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன்.சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடியை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரை தங்கள் அண்ணன் ஆகவும் அவர்களது ரோல் மாடல் ஆகவும் எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இசையமைப்பாளர் இமான் அண்மையில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் எனவும்,மேலும் அதை கூறினால் எனது குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் எனவும் கூறினார்,இது பல தரப்பில் இணையத்தில் சிவா மீது வீண் பழி கிளம்பி வருகிறது,இந்நிலையில் அண்மையில் நடிகர் தீபக்கிடம் இதுகுறித்து கேட்ட பொழுது,உண்மை என்னவென்று தெரியாமலேயே பலரும் பேசி வருகின்றனர்,உண்மை தெரிந்தால் மட்டுமே பேசவேண்டும் இலையென்றல் மூடிக்கொண்டு இருக்கவும் என கடுப்பாகியுள்ளார்.

https://youtu.be/Faw_wqQRR3s?t=379

Embed Video Credits : GALATTA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in