The Indian Times

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சந்தானத்தின் “பில்டப்” படத்தின் மினி டீசர் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது சந்தானம் நடிப்பில் வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் ,கிக் படம் தோல்வியை தான் சந்தித்துள்ளது.

Advertisement

தற்போது இவருக்கு அடுத்ததாக பில்டப் படம் வெளியாக உள்ளது,இயக்குனர் கல்யாண் இயக்கியுள்ளார் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்,கதாநாயகியாக ராதிகா ப்ரீத்தி அறிமுகமாகியுள்ளார்.இப்படத்தின் மினி டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு,டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : JUNGLEE MUSIC TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in