பலரும் பார்த்திராத உலகநாயகன் கமலின் இளம் வயது புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவர் ,

பலரும் பார்த்திராத உலகநாயகன் கமலின் இளம் வயது புகைப்படங்கள் 1

விளம்பரம்

உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் .

கட்டாயம் படிக்கவும்  சைக்கிள் வாங்குறதுக்கு பெரிய ஆள் ஆகணுமா?.. குரங்குபெடல் படத்தின் டீசர் வெளியாகியது

பலரும் பார்த்திராத உலகநாயகன் கமலின் இளம் வயது புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது.

பலரும் பார்த்திராத உலகநாயகன் கமலின் இளம் வயது புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி கடந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

பலரும் பார்த்திராத உலகநாயகன் கமலின் இளம் வயது புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பலரும் பார்த்திராத உலகநாயகன் கமலின் இளம் வயது புகைப்படங்கள் 5

தற்போது இவர் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  SUNDARI சீரியல் நாயகி கேபிரியலின் தாறுமாறான Modern புகைப்படங்கள்

பலரும் பார்த்திராத உலகநாயகன் கமலின் இளம் வயது புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

1 thought on “பலரும் பார்த்திராத உலகநாயகன் கமலின் இளம் வயது புகைப்படங்கள்”

  1. இவரின் கொடுமை ஆன படங்களில் no 1 : ஆடு புலி ஆட்டம்…வித்தியாசமான வில்லன் ரஜினி தயவால் படம் பிலைத்தது

    Reply

Leave a Comment