விடுமுறையை கொண்டாடும் நடிகை லைலாவின் புகைப்படங்கள்

90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் லைலா.கள்ளழகர் என்ற படத்தின் மூலம் விஜயகாந்திற்கு ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்று தந்தது.

விடுமுறையை கொண்டாடும் நடிகை லைலாவின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கினர்.அதன்படி பார்த்தேன் ரசித்தேன் தில்,தீனா,உன்னை நினைத்து என வரிசையாக ஹிட் கொடுக்க தொடங்கினார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தற்போது வரை சினிமாவில் உள்ளது .

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி

விடுமுறையை கொண்டாடும் நடிகை லைலாவின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு இன்றும் ரசிகர்களிடம் அதிகம் பேசப்பட்டு வருகிறது.திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டிருந்தார் லைலா.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

விடுமுறையை கொண்டாடும் நடிகை லைலாவின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

தனது குழந்தைகளுடன் நேரம் செலவழித்து வந்த லைலா தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது

கட்டாயம் படிக்கவும்  வெளியாகிய கங்குவா படத்தின் First Single "Fire Song" வீடியோ இதோ

விடுமுறையை கொண்டாடும் நடிகை லைலாவின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் வதந்தி என்ற வெப் சீரிஸிலும் நடித்து அசத்தியிருந்தார் லைலா.இப்படம் இவரது ரசிகர்களுக்கு பெரும் ட்ரீட் ஆக அமைந்தது என்றே கூறலாம்.

விடுமுறையை கொண்டாடும் நடிகை லைலாவின் புகைப்படங்கள் 5

நடிகை லைலாவுக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்கள் உள்ளனர்,ஆரம்பத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையை கவனிக்க தொடங்கியதால் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார்.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

விடுமுறையை கொண்டாடும் நடிகை லைலாவின் புகைப்படங்கள் 6

தற்போது விடுமுறையை கொண்டாடி வரும் நடிகை லைலாவின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment