முழு நேர விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள்

நடிகர் கருணாஸ் சினிமாவில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் கலக்கி வருபவர்.சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்தவர்.இவர் மனைவி கிரேஸ்.

முழு நேர விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் ஒரு சிறந்த பாடகி ஆவார்.சீனா தானா,திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என குத்து பாடல்களை பாடியுள்ளார்.இவர் சினிமாவில் குறைந்த அளவே பாடல்கள் பாடி இருந்தாலும் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும்.இவர் கருணாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

முழு நேர விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர்க்கு கென் என்ற பையன் மற்றும் மகள் உள்ளார்.கென் சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.இவர் நடிப்பில் வெளியாகிய அசுரன் படம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது அதுபோல தனுஷின் வாத்தி படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

முழு நேர விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள் 3

விளம்பரம்

கிரேஸ் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

முழு நேர விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள் 4

விளம்பரம்

பலர் இவரை கலாய்த்தாலும் எதையும் இவர் சீரியசாக எடுத்துக்கொள்ளாததே இவரை மக்களுக்கு அதிகம் பிடிக்க காரணம் ஆகும்.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை வந்து அசதியெடுத்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

முழு நேர விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள் 5

தற்போது இவர் மகளுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

முழு நேர விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள் 6

நடிகர் கருணாஸ் நடிப்பில் மட்டுமில்லாமல் அரசியல் விவசாயம் என எல்லாவற்றிலும் கலக்கி வருகிறார்.இவர் தனது சொந்த ஊரில் 14 ஏக்கர் நிலத்தினை வைத்து மிகப்பெரிய தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.

முழு நேர விவசாயியாக மாறிய நடிகர் கருணாஸ் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment