மனைவி சங்கீதா உடன் HONEYMOON-ல் ரெடின் கிங்ஸ்லி

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின்,

மனைவி சங்கீதா உடன் HONEYMOON-ல் ரெடின் கிங்ஸ்லி 1

விளம்பரம்

இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது, இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார்

கட்டாயம் படிக்கவும்  திடீரென கண்கலங்கி உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

மனைவி சங்கீதா உடன் HONEYMOON-ல் ரெடின் கிங்ஸ்லி 2

விளம்பரம்

இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகர் ஆக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்

மனைவி சங்கீதா உடன் HONEYMOON-ல் ரெடின் கிங்ஸ்லி 3

விளம்பரம்

பல வெற்றிப்படங்களில் இவரது நகைச்சுவை பெரும் பங்கு வகித்துள்ளது.

மனைவி சங்கீதா உடன் HONEYMOON-ல் ரெடின் கிங்ஸ்லி 4

விளம்பரம்

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இவரது நகைச்சுவை திரையரங்கில் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரம்பா

மனைவி சங்கீதா உடன் HONEYMOON-ல் ரெடின் கிங்ஸ்லி 5

பின்னர் விஜயுடன் பீஸ்ட் மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் கலக்கி இருந்தார்.

மனைவி சங்கீதா உடன் HONEYMOON-ல் ரெடின் கிங்ஸ்லி 6

தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக உருவெடுத்து இருக்கிறார்

மனைவி சங்கீதா உடன் HONEYMOON-ல் ரெடின் கிங்ஸ்லி 7

இவருக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது,சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இந்நிலையில் அவர் தேனிலவு சென்ற சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment