The Indian Times

உலகநாயகன்மற்றும் சூப்பர் ஸ்டார் கலந்துகொண்ட பிரபு மகள் திருமண புகைப்படங்கள்

நடிப்பு என்று சொன்னால் முதலில் நியாபகம் வருவது சிவாஜி கணேசன் தான்,அப்படி தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர் இவர்.

இவரின் மகன் தான் நடிகர் பிரபு,தந்தையை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.

Advertisement

தந்தை இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார் பிரபு,பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் பிரபு.

தற்போது குணசித்திர நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்

இவரது மகன் விக்ரம் பிரபுவையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார் ஆனால் இவருக்கும் எதிர்பார்த்த வரவேற்பு ஆனது தமிழ் சினிமாவில் இல்லை

இருப்பினும் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் மகள் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை திருமணம் செய்துள்ளார்.இந்த திருமணத்தில் உலகநாயகன் சூப்பர் ஸ்டார் மற்றும் சூர்யா என பலரும் வாழ்த்துக்களை நேரில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in