கோலாகலமாக நடைபெற்ற முதல் நீ முடிவும் நீ பட நாயகன் கிஷன் தாஸ் திருமணம்
முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகம் ஆகியவர் கிஷன் தாஸ்.

இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்துள்ளது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இப்படத்தினை தொடர்ந்து கிஷன் பலராலும் அறியப்பட்டவர் ஆகினார். தற்போது இவர் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து உள்ளார்.

இப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் கிஷன் தாஸ்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இவர் தனது தோழியை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இன்று இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இவரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →