தம்பி திருமணத்தை முன் நின்று நடத்திய அக்கா ரம்யா பாண்டியன்

டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் ரம்யா பாண்டியன்.இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு வெற்றியை தரவில்லை.

தம்பி திருமணத்தை முன் நின்று நடத்திய அக்கா ரம்யா பாண்டியன் 1

விளம்பரம்

இந்நிலையில் படவாய்ப்பிற்காக நடிகைகள் கையிலெடுக்கும் ஆயுதமான போட்டோஷூட்டை இவரும் எடுத்தார்.எதுவும் அளவாக சாப்பிட்டால் நல்லது என்பது போல் சேலையில் இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் சீரியல் ஆதிரையின் கியூட்டான புகைப்படங்கள்

தம்பி திருமணத்தை முன் நின்று நடத்திய அக்கா ரம்யா பாண்டியன் 2

விளம்பரம்

திரைப்படங்களில் நடித்த இவருக்கு கிடைக்காத வரவேற்பு புகைப்படத்தில் கிடைத்து விட்டது.இந்நிலையில் அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அதிகளவு வரவேற்பினை பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  இரட்டை குழந்தைகள் பிறந்ததை மகிழ்ச்சியாக அறிவித்த சினேகன் மற்றும் கன்னிகா

தம்பி திருமணத்தை முன் நின்று நடத்திய அக்கா ரம்யா பாண்டியன் 3

விளம்பரம்

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று உலகளவு தமிழ் மக்கள் அறியும் அளவிற்கு பிரபலம் ஆகினார்.

தம்பி திருமணத்தை முன் நின்று நடத்திய அக்கா ரம்யா பாண்டியன் 4

விளம்பரம்

தற்போது தொடர்ந்து புதிய படங்களில் நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  கேடிபில்லா கில்லாடி ரங்கா பட நாயகி பிந்து காசியில் தரிசனம்

தம்பி திருமணத்தை முன் நின்று நடத்திய அக்கா ரம்யா பாண்டியன் 5

மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தம்பி திருமணத்தை முன் நின்று நடத்திய அக்கா ரம்யா பாண்டியன் 6

இவர் தம்பி பரசு பாண்டியன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

தம்பி திருமணத்தை முன் நின்று நடத்திய அக்கா ரம்யா பாண்டியன் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment