The Indian Times

இன்று சித்தா பட இயக்குனர் அருண்குமார் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர்கள்

இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வெளியான படம் சித்தா.

இப்படத்தில் நாயகனாக சித்தார்த் நடித்து உள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Advertisement

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் விக்ரமை வைத்து வீர தீர சூரன் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி உள்ளது.

தற்போது இன்று இவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in