இன்று கோலாகலமாக நடைபெற்ற கானா காணும் காலங்கள் சீரியல் அரவிந்த் சங்கீதா திருமணம்
விஜய் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் கனா காணும் காலங்கள்.

இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இந்த தொடரின் முதல் சீசனில் இணைந்து நடித்தவர்கள் அரவிந்த் சேஜு மற்றும் சங்கீதா.

இந்த தொடரில் இவர்களுக்கு ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இருவரது திருமணமும் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →