The Indian Times

கழுகு பட நாயகன் கிருஷ்ணாவின் திருமண புகைப்படங்கள்

பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் சகோதரர் நடிகர் கிருஷ்ணா. அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிய இவர் தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இவர் கதாநாயகனாக அறிமுகமாகிய முதல் படம் அலிபாபா. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த கழுகு படம் மிகப்பெரிய வரவேற்பினை இவருக்கு சினிமாவில் பெற்று கொடுத்தது.

Advertisement

இன்றுவரை பலருக்கும் பிடித்தமான படமாக கழுகு படம் அமைந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த யாமிருக்க பயமேன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது இவருக்கு.

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் மாறி உள்ளார்.

கழுகு 2 படம் தோல்வி அடைந்த பிறகு தற்போது நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கிருஷ்ணாவின் அடுத்தப்படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.

விரைவில் அவரின் புதிய படம் குறித்து அப்டேட் விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவரின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in