The Indian Times

கலா மாஸ்டர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் கலா மாஸ்டரை தெரியாதவர்கள் எவரும் இருக்க இயலாது அந்தளவிற்கு பிரபலமானவர்.பல படங்களுக்கு நடனம் இயக்கியுள்ளார்.

இவர் நடனத்தில் ஒரு முறை ஆடிவிடமாட்டோமா என ஏங்கும் நடிகர்கள் பலர் உண்டு.

Advertisement

அந்தளவிற்கு பிரமாதமான ஆசிரியை கலா மாஸ்டர்.இவரை பலரும் அறிந்தது மானாட மயிலாட நிகழ்ச்சியில் தான் அந்தளவிற்கு இந்நிகழ்ச்சியில் மக்களை கவர்ந்தார்.இவர் தமிழ் மொழி சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பல சினிமாவிலும் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கலா மாஸ்டர் நடிகை மீனாவின் நெருங்கிய தோழி. நடிகர் மீனாவின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார்.கலா மாஸ்டர் மீனாவின் கூடவே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார்.

ஒரு தோழியாக எவ்வளவு உதவ முடியுமோ அதற்கு அதிகமாகவே உதவி மீனாவுக்கு உறுதுணையாக நின்றார்.

இது பல ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,பல நண்பர்களுக்கும் இவர்கள் நட்பு உதாரணமாக விளங்கியது.இதனால் பலரும் கலா மாஸ்டரை வெகுவாக பாராட்டி வந்தனர்,

தற்போது இவர் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in