The Indian Times

மங்காத்தா நடிகர் மஹத் திருமண புகைப்படங்கள்

மங்காத்தா படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகர் மஹத். இவர் நடிகர் சிம்புவின் வல்லவன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

இப்படத்தில் இருக்கும் சிம்புவுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிம்பு நடிக்கும் படங்களில் கட்டாயம் மஹத்திற்கு வாய்ப்பு வழங்குவார்.

Advertisement

2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா படம் மஹத்திற்கு சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இப்படத்திற்கு பிறகு தான் இவரை பலருக்கும் மஹத் என அடையாளம் தெரிந்தது என்று கூட கூறலாம்.

தற்போது இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனிலும் கலந்துகொண்டு 70 நாட்கள் வீட்டிற்குள் இருந்தார்.

இவர் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in