The Indian Times

கொடுத்த HYPE-க்கு WORTH இல்லை… LAL SALAAM PUBLIC REVIEW

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் ஐஸ்வர்யா.இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒய் திஸ் கொலைவெறிடி பாடல் உலகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் பரவியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இப்படத்தினை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் கவுதம் கார்த்திகை வைத்து வை ராஜா வை என்ற திரை படத்தினை இயக்கினார்.தமிழ் சினிமாவில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு லால் சலாம் என்ற புதிய படத்தினை இயக்க உள்ளார்.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறி வருகின்றனர். மேலும் வழக்கம் போல உள்ள கதை தான் இன்னும் திரைக்கதை விரிவாக இருக்கலாம் என கூறி உள்ளனர்.இது ஒரு சாதாரண படம் என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in